பஞ்சுமிட்டாயா.. ஸ்ட்ராபெர்ரி கேக்'ஆ.. ருசி ஏத்தும் சஞ்சிதா ஷெட்டியின் சூடான போட்டோஸ்..

Actress sanchitha shetty hot photos in red modern dress

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் வித்யாசமான கதைக்களத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரைக்கு வந்தவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இதனைத் தொடர்ந்து, தில்லாலங்கடி, கொலைகாரன், பிஸ்சா 2, என்னோடு விளையாடு, என்கிட்ட மோதாதே, ஜானி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் முக்கிய ரோல்களில் நடித்திருந்தார். தமிழ் மொழி மட்டுமின்றி பல கன்னட படங்களிலும் நடித்துள்ள இவர், தனது படங்களை விட புகைப்படங்கள் மூலமே அதிகம் பிரபலம் பெற்றவர்.

திரையுலகில் சில  பிரபலம் அடைந்த நடிகைகளே மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள ஹாட் போட்டோஷூட் டெக்னிக்கை கையில் எடுத்துள்ள நிலையில், இவரும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளார். தமிழ் மொழியில், ஒரு சில படங்கள் மட்டுமே கைவசம் இருக்கும் நிலையில்,தனது மார்க்கெட்டை உயர்த்த, கிளாமர் ரூட்டில் நுழைந்தார் சஞ்சித ஷெட்டி.

இந்நிலையில், போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து அதனை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Actress sanchitha shetty hot photos in red modern dress

Actress sanchitha shetty hot photos in red modern dress

Actress sanchitha shetty hot photos in red modern dress

Actress sanchitha shetty hot photos in red modern dress

Share this post