பிறந்தநாளன்று கர்ப்பமாக இருப்பதை போட்டோ போட்டு அறிவித்த நடிகை நமீதா ! பொழியும் வாழ்த்து மழை !

Actress namitha announced her pregnancy by sharing photos

சிறு வயது முதலே மாடலிங்கில் ஈடுபட்டு வந்த நமீதா, நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம், இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வர தொடங்கியது.

Actress namitha announced her pregnancy by sharing photos

தெலுங்கு திரைப்படங்கள் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த நமீதா, எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

Actress namitha announced her pregnancy by sharing photos

மஹா நடிகன், ஏய், இங்கிலீஷ்காரன், சாணக்யா, கோவை பிரதர்ஸ், ஆணை, பம்பரகண்ணாலே, தகப்பன்சாமி, நீ வேணுண்டா செல்லம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர், வியாபாரி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பெருமாள் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Actress namitha announced her pregnancy by sharing photos

தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதன் நடுவே, மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

Actress namitha announced her pregnancy by sharing photos

இப்படி இருக்க, 2017ம் ஆண்டு தனது நீண்ட நாள் தோழரான வீரேந்திரா என்பவரை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் நமீதா, தான் கர்பமாக இருப்பதை போட்டோ பதிவிட்டு அறிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Actress namitha announced her pregnancy by sharing photos

Actress namitha announced her pregnancy by sharing photos

Actress namitha announced her pregnancy by sharing photos

Share this post