நடிகை மீனா கர்ப்பமா ? இணையத்தில் வைரலாகும் நடிகை மீனாவின் Pregnancy photoshoot & Video !

Actress meena pregnancy video getting viral on social media

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்து ரஜினி, கமல், கார்த்தி என டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் 90ஸ்களின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் நடிகை மீனா. அதன் பின்னர், பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவர், 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Actress meena pregnancy video getting viral on social media

அதன் பின்னர், குடும்பம் குழந்தை என ஆன பிறகு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது, இவரது மகள் நைனிகா விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

Actress meena pregnancy video getting viral on social media

இந்நிலையில், தற்போது மீனா கர்பமாக இருப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Actress meena pregnancy video getting viral on social media

அதை பார்த்ததும் ஷாக் ஆன ரசிகர்கள், அப்புறம் அது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ என அறிந்து கொண்டனர்.

Share this post