கல்யாணத்துக்கு அப்புறம் சினிமாவை விட்டு விலக காரணம் இது தான்.. வருத்தமுடன் கூறிய மாளவிகா..!

actress-malavika-about-her-break-in-cinema-02072024

தமிழ் சினிமாவில் உன்னை தேடி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக பிரபலமானவர் தான் மாளவிகா. ஸ்வேதா மேனன் என்ற பெயரை இவர் மாளவிகா என்று மாற்றிக் கொண்டார். இப்படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்ததை அடுத்து, பல படங்களில் நடித்து வந்த இவர் மேஷ் மேனன் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளை பெற்று சினிமாவில் இருக்கு விலகி இருந்தார். இதன்பின் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள மாளவிகா கோல் படத்தின் மூலம் தமிழில் நடித்தார்.

actress-malavika-about-her-break-in-cinema-02072024

இணையதளத்தில் ஆக்டிவாக இருந்தது புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் 44 வயதில் படு கவர்ச்சியான குட்டையான உடை அணிந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார். இவர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகும்.

actress-malavika-about-her-break-in-cinema-02072024

இந்நிலையில், மாளவிகா தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்ள தொடர்ந்து யோகா செய்து வருகிறார். தற்போது, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மாளவிகா மேனன் தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், அவர் எனக்கு 2007 ஆம் ஆண்டு திருமணம் ஆனது 2008 வரை நடித்துக் கொண்டிருந்தேன். நான் சினிமாவை விட்டு விலகுவேன் என்று நினைக்கவே இல்லை. திருமணத்திற்கு பிறகும் நான் நிறைய படங்களில் கமிட் ஆகி இருந்தேன். அப்போது, நான் கர்ப்பமாக கமிட்டான படங்களின் அட்வான்ஸ் எல்லாம் திருப்பி கொடுத்துவிட்டேன். இதனால்தான் என்னால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது என்று தெரிவித்துள்ளார்.

Share this post