நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் ? பெண் யாருன்னு பாருங்க.. இணையத்தில் கசிந்த போட்டோ.. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்

actor premji going to marry a celebrity photos getting viral

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் காமெடி நடிகர் என சொல்லப்படுபவர் நடிகர் பிரேம்ஜி. இவர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களின் தம்பி ஆவார். சரோஜா, சென்னை 600028, கோவா, மாநாடு போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

actor premji going to marry a celebrity photos getting viral

பிரேம்ஜிக்கு தற்போது 43 வயது. அவர் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். அதை பற்றி கேட்டாலே தான் முரட்டு சிங்கிள் என கூறி வருகிறார்.

actor premji going to marry a celebrity photos getting viral

ஆனால் தற்போது பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதற்கு காரணம் அவர் வினைதா சிவகுமார் என்ற பாடகியோடு நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருப்பது தான். ‘பியார், பிரேமா, யுவன்’ என டி சர்டில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு திருமணமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

actor premji going to marry a celebrity photos getting viral

Share this post