திருநங்கைகளுக்கு இலவச படிப்பு - சென்னை பல்கலைக்கழகம்

Free education announced for transgenders in chennai university

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள 131 கல்லூரில்கள் இளநிலை படிப்புகளில் திருநங்கைகளுக்கு இலவசமாக படிப்பு வழங்க முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. சிண்டிகேட் குழு ஒப்புதல் தந்தவுடன், இந்த நடைமுறை வரும் கல்வியாண்டில் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

திருநங்கைகள் இளங்கலை படிப்புகளில் சேர இலவசமாக சீட் வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி தெரிவித்துள்ளார். இலவச கல்வி திட்டத்தின் கீழ் 340 ஏழை மாணவர்களுக்கு இலவசமாக படிப்பு வழங்கப்படும் நிலையில், 3ம் பாலினத்தவருக்கு இலவச படிப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share this post