உணவு பரிமாறும் traditional ரோபோ.. கண்டிப்பா விசிட் பண்ணி பாருங்க..

Food served by lady robot in saree in mysore hotel gets famous

செல்போன், லேப்டாப், டெக்னாலஜி அனைத்தும் மக்களின் அன்றாட வேலைகளை மாற்றி வருகிறது. அந்த வகையில், ரோபோக்கள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பது தொழில்நுட்ப வளர்ச்சியால் தான் சாத்தியம்.

அப்படி, மைசூருவில் பிரபலம் பெற்ற, சித்தார்த்தா ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ரோபோ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ பெண் வேடத்தில் பட்டு சேலையுடன் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறி வருகிறது. இதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த ரோபோவை ரூ.2.50 லட்சத்திற்கு வாங்கியதாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Share this post