நீங்க இப்டி குளுகுளுன்னு இருக்கறத பாத்தா எங்களுக்கு சூடு தான ஏறும்.. அருவி சாரலில் நனையும் சமந்தா..

Samantha enjoying in athirapalli waterfalls photoshoot viral

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தமிழ் ரீமேக் படமான Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தனது முதல் படத்திலேயே பல பிலிம்பேர் விருதுகளை குவித்தவர் நடிகை சமந்தா. மேலும், தமிழ் மொழியில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், நீதானே எந்தன் பொன்வசந்தம் படத்தில் நித்யா கேரக்டர் மூலம் மிக பிரபலம் அடைந்தார்.

பானா காத்தாடி இவருக்கு பெரிய வரவேற்பை பெறாத நிலையில், இப்படத்திற்கு பின்னர் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து, பாசிட்டிவ் விமர்சனங்களையும், வசூல் ரீதியான வெற்றியும் பெற்றார். அதன் பின்னர், தெறி, மெர்சல், கத்தி, 24 உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

Samantha enjoying in athirapalli waterfalls photoshoot viral

தெலுங்கு பிரபலம் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா அவர்களை காதல் திருமணம் செய்தார். கடந்த வருடம், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தனர். பல விளம்பர படங்களிலும் நடித்து வரும் இவர், நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Samantha enjoying in athirapalli waterfalls photoshoot viral

இந்த பிஸி ஷூட்டிங் நடுவிலும் vacation ஹாலிடே என்ஜாய் பண்ண எங்காவது பறந்து விடுகிறார். இறுதியாக, புஷ்பா படத்தில் இவர் ஆடிய பாடல் செம வைரல். தற்போது பால்ஸ் அருகே செம கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோ போட்டுள்ளார்.

Share this post