இத தான் Smoky Hot Beauty'ன்னு சொல்லுவாங்களோ.. மூடாம போஸ் கொடுத்த இந்துஜா ரவிச்சந்திரன்

Indhuja ravichandran glamour pose in sleeveless dress photoshoot goes viral

மேயாத மான் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இதனைத் தொடர்ந்து, மெர்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில், மூக்குத்தி அம்மன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Indhuja ravichandran glamour pose in sleeveless dress photoshoot goes viral

5திற்கும் மேற்பட்ட பிரபல திரைப்படங்களில் நடித்த போதிலும், மேயாத மான், பிகில் திரைப்படத்தில் வேம்பு போன்ற படத்தில் நடித்ததன் மூலமாகவேமிகுந்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றார். தற்போது, காக்கி, நானே வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Indhuja ravichandran glamour pose in sleeveless dress photoshoot goes viral

திரைப்படங்கள் மட்டுமல்லாது திரவம் என்னும் வெப் சீரீஸ்ல் நடித்துள்ளார். இதன் நடுவே, அவ்வபோது இவர் பதிவிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது அவர் பதிவிட்ட போட்டோஸ் லைக்குகளை அள்ளி வருகிறது.

Share this post