ரகசிய இடங்களுக்கு அலங்காரம் செய்து போஸ் கொடுத்து நெளிய வைக்கும் யாஷிகா ! Viral Hot Photos

Yashika anandh latest photoshoot in brown colour dress

இன்ஸ்டாகிராம் மாடலாக பிரபலம் அடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதன் மூலம் இவருக்கு சமூக வலைதள பக்கங்களில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. பின்னர், இனிமே இப்படித்தான் படத்தில் சந்தானம் ஜோடியாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், சில காரணங்களால் தவறி போனது.

Yashika anandh latest photoshoot in brown colour dress

2016ம் ஆண்டு துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, பாடம், மணியார் குடும்பம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். பின்னர், இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் செம ட்ரெண்டிங் ஆனது. அடல்ட் கண்டன்ட், இரட்டை அர்த்த வசனங்கள் என இளசுகளை பம்பரமாய் சுத்த வைத்தார்.

Yashika anandh latest photoshoot in brown colour dress

இந்த பிரபலத்தின் மூலம் இவருக்கு கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. நோட்டா, கழுகு 2, சோம்பி, மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களில் நடித்த இவர், தற்போது சமூக வலைத்தள ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.

Yashika anandh latest photoshoot in brown colour dress

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் யாஷிகா, சில படங்களை கை வசம் வைத்துள்ளார். தற்போது தனது ரகசிய அழகை காட்டி போட்டோஸ் பதிவிட்டு வருகிறார்.

Share this post