ரெண்டுல எது புடிச்சுருக்கு ? வளைச்சு எடுத்த உடம்பு.. மார்க்கமா யோசிக்க வைத்த யாஷிகா ஆனந்த்..

Yashika anandh hot latest photos in traditional half Saree

இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாக இருந்த யாஷிகா ஆனந்த், சந்தானம் ஜோடியாக இனிமே இப்படித்தான் என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகவிருந்தார்.

Yashika anandh hot latest photos in traditional half Saree

அனால், சில பல காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது. இதனால், ஜீவா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்தார். இதன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

Yashika anandh hot latest photos in traditional half Saree

பின்னர், துருவங்கள் 16, மணியார் குடும்பம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் இளசுகளை கவர்ந்த இவர், அடல்ட் கண்டன்ட் படத்தில் நடித்ததன் மூலம் செம பேமஸ் ஆனார்.

Yashika anandh hot latest photos in traditional half Saree

இதனால், இவருக்கு கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

Yashika anandh hot latest photos in traditional half Saree

இதன் பின்னர், ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார் யாஷிகா. நோட்டா, கழுகு 2, சோம்பி, மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Yashika anandh hot latest photos in traditional half Saree

தற்போது, இவன் தான் உத்தமன், ராஜா பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்பர் போன்ற பல திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Yashika anandh hot latest photos in traditional half Saree

தனது கார் விபத்தில் இருந்து உடல் நிலை திரும்பி வரும் யாஷிகா, தனது கம்பேக்கை காட்ட மீண்டும் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Yashika anandh hot latest photos in traditional half Saree

தற்போது தாவணியில் அவர் பதிவிடும் போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post