நெஞ்சுல சுறுக்கு போட்டு எங்கள வெறி ஏத்துறியே.. ஸ்டன்னிங் லுக்கில் விஜே மஹேஸ்வரி Hot Photos

Vj maheswari latest photos in modern stylish dress

சன் தொலைக்காட்சியில் ‘அசத்த போவது யாரு’ என்னும் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அடியெடுத்து வைத்தவர் விஜே மஹேஸ்வரி.

Vj maheswari latest photos in modern stylish dress

இதனைத் தொடர்ந்து, சன் டிவி மற்றும் சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிரபல விஜே வாக பணியாற்று வந்தார்.

Vj maheswari latest photos in modern stylish dress

90ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் விஜே வாக பல நாட்கள் பணியாற்றி வந்தார். இதன் நடுவே, வெள்ளித்திரையில் முதன் முதலாக குயில் என்னும் திரைப்படத்தில் நடித்தார். பின்னர், தாயுமானவன் மற்றும் புதுக்கவிதை சீரியல் தொடர்களிலும் நடித்தார்.

Vj maheswari latest photos in modern stylish dress

இதன் நடுவே, இவர் திருமணம் ஆகி கலை துறையில் இருந்து சற்று விலகியிருந்தார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர், கம் பேக் கொடுத்துள்ள வவிஜே மஹேஸ்வரி, காமெடி கில்லாடிஸ் மற்றும் பேட்ட ரேப் என்னும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

Vj maheswari latest photos in modern stylish dress

தற்போது, செம போலடாக தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அதிலும், மாடர்ன் ஸ்டைலிஷ் உடைகளில் கிளாமர் லுக் கொடுத்து இவர் போஸ்ட் செய்யும் போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Vj maheswari latest photos in modern stylish dress

தற்போது லோ நெக் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

Share this post