கால இந்த ஷேப்'ல வெச்சு படுத்தா பசங்க என்ன ஆவாங்கன்னு யோசிக்கமாட்டிங்களா ? அமலா பால் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

Amala paul latest lying pose creating hot photoshoot

மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை அமலா பால். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த அமலா பால்,

Amala paul latest lying pose creating hot photoshoot

மலையாளத்தில் ஒரு திரைப்படம் நடித்த பிறகு, தமிழில் வீரசேகரன் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்தார். ஆனால், இப்படம் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தரவில்லை.

Amala paul latest lying pose creating hot photoshoot

மைனா திரைப்படம் இவரது கலை பயணத்தில் இவருக்கு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. பின்னர், தெய்வத்திருமகள், வேட்டை,காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் என தொடர்ந்து வெற்றி படங்களாக அமைந்தது.

Amala paul latest lying pose creating hot photoshoot

தெய்வத்திருமகள் படத்தின் இயக்குனரான விஜயை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

Amala paul latest lying pose creating hot photoshoot

முன்னணி நடிகரான விஜய் ஜோடியாக தலைவா, சூர்யா ஜோடியாக பசங்க 2, தனுஷ் ஜோடியாக VIP 1 & 2 என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

Amala paul latest lying pose creating hot photoshoot

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதன் நடுவே, 2 வெப் சீரீஸ் தொடர்களிலும் நடித்தார். தற்போது, பார்ட்டி, போட்டோஷூட் என தனது நாட்களை செலவிட்டு வருகிறார்.

Amala paul latest lying pose creating hot photoshoot

அதிலும், தனது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை சூடேத்தி வரும் இவர், தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Amala paul latest lying pose creating hot photoshoot

Amala paul latest lying pose creating hot photoshoot

Share this post