பச்ச மிளகாய அரச்சு போட்டு சும்மா சுர்ர்ருன்னு சோடா குடிப்பாங்களே அப்டி இருக்கு.. விஜே ரம்யா பிக்ஸ்

Vj ramya hot sleeveless blouse and glamour saree photos

மிஸ் சென்னை பட்டம் வென்ற விஜே ரம்யா, கலக்கப்போவது யாரு என்னும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.

Vj ramya hot sleeveless blouse and glamour saree photos

அதனைத் தொடர்ந்து, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

Vj ramya hot sleeveless blouse and glamour saree photos

நிறைய பிரபலங்களை பேட்டி காண்பது மற்றும் விருது நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரம்யா, பிரபலங்களுக்கு பேவரைட். டிடி, பாவனா வரிசையில் புகழ் பெற்ற விஜேகளில் ஒருவர் என்றே சொல்லலாம்.

Vj ramya hot sleeveless blouse and glamour saree photos

மேலும், மொழி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவ்வப்போது சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

Vj ramya hot sleeveless blouse and glamour saree photos

அந்த வகையில், மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ், வனமகன், கேம் ஓவர், ஆடை, மாஸ்டர், சங்க தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Vj ramya hot sleeveless blouse and glamour saree photos

தற்போது பிட்னஸ் மீது தீரா ஆர்வம் கொண்டிருக்கும் ரம்யா, அதுக்கென்ன யூடியூப் சேனல் தொடங்கி பிட்னஸ், வெயிட் லாஸ் பற்றி எடுத்துரைத்து வருகிறார். மேலும், தனது பிட் ஆனஉடலை காட்டி ஹாட் புகைப்படங்களையும் அவவ்போது பதிவிட்டு வருகிறார்.

Share this post