இன்ச் இன்ச்சா ஐய்யயோ கொல்றாங்களே.. அம்புட்டு ரசனையா செதுக்கிருக்கு.. வித்யா பிரதீப்பின் Viral Photos !

Vidya pradeep hot photos in low neck saree photoshoot getting viral

ஆராய்ச்சி படிப்பை படித்து வந்த வித்யா பிரதீப், எதிர்பாராத விதமாக சில விளம்பர படங்களில் நடித்தார். அதன் மூலம், இவருக்கு சில திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

Vidya pradeep hot photos in low neck saree photoshoot getting viral

இதன் மூலம், அவர் பெயர் தமிழரசி என்னும் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிக்கத் தொடங்கினார்.

Vidya pradeep hot photos in low neck saree photoshoot getting viral

பின்னர், விருந்தாளி என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படத்தில் இவரது நடிப்பு திறமையை கண்டறிந்து, சைவம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் AL விஜய்.

Vidya pradeep hot photos in low neck saree photoshoot getting viral

தமிழில், அதிபர், பசங்க 2, அச்சமின்றி, களரி, மாரி 2, தடம், பொன்மகள் வந்தாள், கசடதபற, தலைவி, சித்திரை செவ்வானம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

Vidya pradeep hot photos in low neck saree photoshoot getting viral

இதன் நடுவே, நாயகி சீரியல் தொடரில் லீட் ரோலில் நடித்தார். பின்னர், சில குறும்படங்களில் நடித்துள்ளார்.

Vidya pradeep hot photos in low neck saree photoshoot getting viral

தற்போது, ஏறக்குறைய 10திற்கும் மேற்பட்ட படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இவரது சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Vidya pradeep hot photos in low neck saree photoshoot getting viral

Vidya pradeep hot photos in low neck saree photoshoot getting viral

Share this post