நெஞ்சினிலே நெஞ்சினிலே.. நாணங்கள் என் கண்ணிலே.. ப்ரீத்தி ஜிந்தா விட சூப்பரா பண்றீங்க.. தேஜு அஸ்வினியின் ஹாட் மூவ்ஸ் !

Teju ashwini hot dance performing for nenjinile song with her friend

கல்யாண சமையல் சாதம் என்னும் பிரபல தமிழ் வெப் சீரீஸ் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை தேஜு அஸ்வினி.இவர் நடிகை மட்டுமல்லாது நல்ல நடன கலைஞரும் கூட.

Teju ashwini hot dance performing for nenjinile song with her friend

இதனைத் தொடர்ந்து, தமிழ் மியூசிக் ஆல்பம் ஒன்றில் பிக் பாஸ் கவின் உடன் ஜோடியாக அஸ்கு மாரோ பாடலுக்கு ஆடியிருந்தார். இதன் பின்னர், சந்தானம் ஜோடியாக பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தில் நடித்தார்.

Teju ashwini hot dance performing for nenjinile song with her friend

தற்போது, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் ஜோடியாக என்ன சொல்ல போகிறாய் என்னும் திரைப்படத்தில் நடித்தார். வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர், சொந்தமாக அகெடமி ஒன்று நடத்தி வருகிறார்.

Teju ashwini hot dance performing for nenjinile song with her friend

திரைபட வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கும் தேஜு, தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது, சில போட்டோஸ் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Teju ashwini hot dance performing for nenjinile song with her friend

இந்நிலையில், நெஞ்சினிலே பாடலுக்கு இவர் தோழியுடன் டான்ஸ் ஆடும் வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

Share this post