தளபதி விஜய் பெட்ரூமில இவருடைய போட்டோ இருக்குமாம்.. #FanBoy Moment போல.. வைரல் போட்டோ !

Vijay places his photo with superstar rajinikanth took earlier stages in his bedroom

தமிழ் திரையுலகை பொருத்தவரையிலும், சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல் வரிசையில் இடப்பிடித்துள்ள டாப் நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் திரைப்படம் உருவாவது குறித்து எதாவது தகவல் வெளியானாலே ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டமாக மாற்றி விடுவார்கள்.

Vijay places his photo with superstar rajinikanth took earlier stages in his bedroom

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Vijay places his photo with superstar rajinikanth took earlier stages in his bedroom

திரைப்படம் கலப்படமான விமர்சனங்களை பெற்று வந்த போதிலும், விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் தளபதி 66. இப்படத்தை வம்சி இயக்குகிறார். படத்தின் கதாநாயகி ராஷ்மிகா என்ற தகவலையும் படக்குழு வெளியிட்டனர்.

Vijay places his photo with superstar rajinikanth took earlier stages in his bedroom

நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவீர ரசிகர் என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில், ரஜினிகாந்துடன் தான் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, விஜய் தனது பெட்ரூமில் வைத்துள்ளதாக, அந்த புகைப்படம் செம வைரல் ஆகி வருகிறது.

இந்த தகவலை நடிகர் விஜயே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay places his photo with superstar rajinikanth took earlier stages in his bedroom

Share this post