இவங்க பண்றதெல்லாமே ஒரு மார்க்கமாவே இருக்கு.. seducing லுக்கில் தேஜு அஸ்வினியின் லேட்டஸ்ட் வீடியோ !

teju ashwini latest hot photos and video in shining golden dress getting viral

கல்யாண சமையல் சாதம் என்னும் பிரபல தமிழ் வெப் சீரீஸ் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை தேஜு அஸ்வினி.இவர் நடிகை மட்டுமல்லாது நல்ல நடன கலைஞரும் கூட.

teju ashwini latest hot photos and video in shining golden dress getting viral

இதனைத் தொடர்ந்து, தமிழ் மியூசிக் ஆல்பம் ஒன்றில் பிக் பாஸ் கவின் உடன் ஜோடியாக அஸ்கு மாரோ பாடலுக்கு ஆடியிருந்தார். இதன் பின்னர், சந்தானம் ஜோடியாக பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தில் நடித்தார்.

teju ashwini latest hot photos and video in shining golden dress getting viral

தற்போது, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் ஜோடியாக என்ன சொல்ல போகிறாய் என்னும் திரைப்படத்தில் நடித்தார். வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர், சொந்தமாக அகெடமி ஒன்று நடத்தி வருகிறார்.

teju ashwini latest hot photos and video in shining golden dress getting viral

திரைபட வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கும் தேஜு, தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது, சில போட்டோஸ் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Share this post