ரெட் கலர் ஹாட் ஏஞ்சல்.. அன்லிமிடெட் அழகில் ஸ்ரீநிதி ஷெட்டியின் வைரல் போட்டோஸ் !

srinidhi shetty hot photos getting viral on social media

மங்களூரில் பிறந்து வளர்ந்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, 2012ம் ஆண்டு, Clean & Clear ஸ்பான்சர் செய்து நடத்திய Fresh Face contestல் டாப் 5 இடங்களில் இடம்பெற்றார். இதனைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் Miss Karnataka & Miss Beautiful Smile பட்டங்களை வென்றார்.

srinidhi shetty hot photos getting viral on social media

2016ம் ஆண்டு Miss Supranational பட்டம் வென்ற ஸ்ரீநிதிக்கு நிறைய படம் ஆபர்கள் வரத் தொடங்கியது. 2018ம் ஆண்டு, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான KGF Chapter 1 படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர், KGF Chapter 2 படத்திலும் நடித்திருந்தார்.

srinidhi shetty hot photos getting viral on social media

முதல் பாகம் விட 2ம் பாகத்தில் இவருக்கு முக்கிய ரோல் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தமிழ் மொழியில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

srinidhi shetty hot photos getting viral on social media

ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாக உள்ள நிலையில், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இவருக்கு அடுத்தப்படுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆனால், தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். எனவே, தமிழில் ‘கோப்ரா’ ரிலீசுக்கு பின்னரே மற்ற படங்களில் கமிட் ஆகும் முடிவில் ஸ்ரீநிதி ஷெட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

srinidhi shetty hot photos getting viral on social media

தற்போது விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் ஸ்ரீநிதி ஷெட்டி, மஞ்சள் நிற லெஹங்காவில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த புகைப்படம் தற்போது செம்ம வைரலாகி வருகிறது.

srinidhi shetty hot photos getting viral on social media

Share this post