இது போதை ஏத்தும் தர்பூசணி ஜூஸ் ! ருசியை தூண்டும் டாப்ஸியின் லேட்டஸ்ட் போட்டோஸ்

Tapsee pannu red dress hot photoshoot

படிப்பை முடித்தவுடன் சாப்ட்வெர் என்ஜினியர் ஆக வேலை செய்து வந்த டாப்ஸி, தனது வேலையை விட்டு விட்டு தனது விருப்பத்தின் பெயரில் மாடலிங் செய்ய தொடங்கினார். சில பிரபல நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்து வந்த டாப்ஸி, Jhummandi Naadam என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார்.

Tapsee pannu red dress hot photoshoot

இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரவே, ஆடுகளம் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இவருக்கு டர்னிங் பாய்ண்ட் ஆக மாறியது. அடுத்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, தமிழ் என பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

Tapsee pannu red dress hot photoshoot

தமிழ் மொழியில், வந்தான் வென்றான், ஆரம்பம், முனி 3, அன்னபெல்லா போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்திய லெவல் பேமஸ் நடிகையான இவர், முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும், அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Tapsee pannu red dress hot photoshoot

தற்போது சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் போட்டோஸ் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Share this post