பிரபல அட்டைப் படத்திற்கு டக்கராக போஸ் கொடுத்த டாப்ஸீ ! வைரலாகும் போட்டோஸ் !

Tapsee pannu latest hot photoshoot for popular book cover

சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்த டாப்ஸி, முழு நேர மாடலாக சேனல் V என்னும் தொலைக்காட்சியாக பணிபுரிந்து வந்தார். மேலும், மாடலிங் செய்த தருணத்திலும் நிறைய பட்டங்களை வென்றார். பிரபல ப்ராண்ட்களுக்கு மாடலிங் செய்து விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

Tapsee pannu latest hot photoshoot for popular book cover

இதன் மூலம் கிடைத்த வரவேற்பின் மூலம் திரையுலகில் அறிமுகமான டாப்ஸி, ஆடுகளம் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்திற்காக நல்ல வரவேற்புகளும் விருதுகளும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Tapsee pannu latest hot photoshoot for popular book cover

தமிழில் ஆரம்பம், முனி 3, வந்தான் வென்றான் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதுமட்டுமின்றி ஹிந்தி திரையுலகில் பிங்க், கேம் ஓவர் போன்ற பாப்புலர் படங்களில் நடித்தார். இதற்காக பல விருதுகளையும் பெற்றார். தற்போது முன்னணி நடிகையாக பேன் இந்தியா லெவெலில் வலம் வரும் டாப்ஸி, தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Tapsee pannu latest hot photoshoot for popular book cover

அந்த வகையில் அவர் தற்போது பதிவிட்டுள்ள போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post