பிரெஷ் ஐஸ்-க்ரீம் கேக்.. சன்னி லியோன் போட்டோஸ் பார்த்து உருகி போன ரசிகர்கள்

Sunny leone latest modern and stylish photoshoot

பிரபல பார்ன் நடிகையான சன்னி லியோன் அவர்களை, யாருமே தெரியாது என சொல்ல முடியாது. கரெஞ்சித் கவுர் என்பது இவரது உண்மையான பெயர்.

Sunny leone latest modern and stylish photoshoot

நிறைய பார்ன் திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். எவ்வளவு பேர் வந்து போனாலும் சன்னி லியோனுக்கு இருக்கும் மாஸ், தற்போது வரை குறைந்ததில்லை.

Sunny leone latest modern and stylish photoshoot

இதுமட்டுன்றி, சில தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். தற்போது, பிசினஸ், குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார். டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

Sunny leone latest modern and stylish photoshoot

1 பெண் குழந்தையை தத்தெடுத்ததுடன், இரட்டை ஆண் குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்துள்ளனர். தற்போது, தனது பிஸ்னஸ், வாழ்க்கை என செட்டில் ஆகிவிட்ட சன்னி, தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

Sunny leone latest modern and stylish photoshoot

Share this post