அட இது பெரிய சைஸ் ஆரஞ்சு பழம் ! இத பாத்து உணர்ச்சிகள கட்டுப்படுத்த முடில ! தமன்னாவின் Latest pics

Tamanna bhatia orange suit hot photos impressing fans

கேடி என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் வில்லி கதாபாத்திரத்தில் தோன்றி அறிமுகமானவர் நடிகை தமன்னா.

Tamanna bhatia orange suit hot photos impressing fans

இவரது கதாபாத்திரம் பார்த்து படையப்பா படத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் அதாவது நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு இணையாக புகழ்ந்தனர்.

Tamanna bhatia orange suit hot photos impressing fans

இதனைத் தொடர்ந்து, வியாபாரி மற்றும் கல்லூரி போன்ற திரைப்படங்களில் நடித்தார். கல்லூரி திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பு, மேக் அப் இன்றி சாதாரண கல்லூரி மாணவியாக வாழ்ந்திருப்பார்.

Tamanna bhatia orange suit hot photos impressing fans

அதனைத் தொடர்ந்து, படிக்காதவன், அயன், அனந்த தாண்டவம், கண்டேன் காதலை போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.

Tamanna bhatia orange suit hot photos impressing fans

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி களிலும் நடித்த இவருக்கு, ரசிகர் பட்டாளம் ஏராளம்.

Tamanna bhatia orange suit hot photos impressing fans

விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். நிறைய வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர்,ஆக்ஷன், நவம்பர் ஸ்டோரி போன்ற படங்களில் நடித்தார்.

Tamanna bhatia orange suit hot photos impressing fans

திரைப்படங்கள், வெப் சீரீஸ், மியூசிக் ஆல்பங்கள் என கவனம் செலுத்தி வரும் தமன்னா, இடைவிடாது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் இணையத்தளத்தில் பதிவிட்டு அதனை ட்ரெண்ட் செய்து வருகிறார்.

Tamanna bhatia orange suit hot photos impressing fans

தற்போது, ஆரஞ்சு பழம் போன்ற உடையில் ஹாட் போட்டோஸ் பதிவிட்டுள்ளார்.

Tamanna bhatia orange suit hot photos impressing fans

Share this post