சைடா காட்டும் போதே ஃபீலிங்ஸ் எகிறுது.. தூக்கலான அழகை காட்டி மயங்கும் ஸ்ம்ருதி வெங்கட் !

அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் ஸ்ம்ருதி வெங்கட். இருப்பினும், மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் இவரது அப்பாவித்தனமான கதாபாத்திரம் அனைவர்க்கும் மிகவும் பிடித்தது.
இதில் ‘ ஒரு நாள் லீவ் கிடைக்குமா’ என இவர் கூறும் டயலாக் ரசிகர்கள் கண் ஓரம் கண்ணீர் வரவழைத்தது. இதன் மூலம் பிரபலம் அடைந்தார்.இவர் இன்று நேற்று நாளை படத்தில் ஒரு தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும், வனம், தீர்ப்புகள் விற்கப்படும், மன்மத லீலை, குற்றமே குற்றம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மாறன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் அவர்களின் தங்கையாக நடித்திருந்தார்.
இது மட்டுமின்றி, தேஜாவு, பகையே காத்திரு போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு மியூசிக் ஆல்பம் ஒன்றிலும் நடித்துள்ளார். பெரிய கண்கள், அழகான சிரிப்பு மூலம் ரசிகர்களை கவரும் இவர், தனது புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.