ஆஸம் மடிப்பு.. அநியாயத்துக்கு அழகா இருக்கு இந்த பொண்ணு.. ஸ்ம்ரிதி வெங்கட்டின் ஹாட் போட்டோஸ் !

Smrithi venkat latest hot photos in blue colour saree and sleeveless blouse

இன்று நேற்று நாளை திரைப்படத்தில் ஒரு சில நிமிடங்களே வந்து போகும் ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்ம்ரிதி வெங்கட். இப்படத்தில் இவரை பெரிதும் கவனிக்கத்தக்க கதாபாத்திரத்தில் தோன்றாத காரணத்தினால் இவருக்கு பெரிய வரவேற்பு ஏதும் கிடைக்கவில்லை.

Smrithi venkat latest hot photos in blue colour saree and sleeveless blouse

இதனைத் தொடர்ந்து, அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான தடம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் அழகான கண்கள், முகபாவனை, எதார்த்தமான நடிப்பு என ரசிகர்களை கவர்ந்தார்.

Smrithi venkat latest hot photos in blue colour saree and sleeveless blouse

பின்னர், மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி தங்கையாக படிப்பறிவின்றி வீட்டில் வேலை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்தார். அதில், ‘எனக்கு ஒரு நாள் லீவ் வேணும், எனக்கு சன்டே கூட லீவ் இல்ல’ என்னும் டயலாக் மூலம் நமது கண்களில் நீர் வைக்க விட்டார்.

Smrithi venkat latest hot photos in blue colour saree and sleeveless blouse

அதனைத் தொடர்ந்து, வனம், ஜாஸ்மின் போன்ற திரைப்படங்களில் நடித்த இவர், தற்போது OTT தலத்தில் வெளியான தனுஷின் மாறன் படத்தில் தனுஷ் பாசமலர் தங்கையாக நடித்துள்ளார். மேலும், தேஜாவு, குற்றமே குற்றம், பகையே காத்திரு, மன்மத லீலை போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Smrithi venkat latest hot photos in blue colour saree and sleeveless blouse

ஒரு பாடல் ஆல்பமிலும் நடித்துள்ளார். தற்போது அதிகம் சமூக வலைத்தளம் பக்கம் நேரம் செலவிடும் இவர், தனது புகைப்படங்களை அதில் ரசிகர்கள் பார்வையிட ஷேர் செய்து வருகிறார். தற்போது ஸ்லீவ்லஸ் பிளவுஸ் அணிந்து சேலையில் செம சூப்பர் போட்டோஷூட் புகைப்படங்கள் அப்லோட் செய்துள்ளார்.

Smrithi venkat latest hot photos in blue colour saree and sleeveless blouse

Share this post