ஸ்ஸ் என்னா Shape.. வளைவு நெளிவுகளை காட்டி வசியம் செய்யும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ! Latest Look

Shradha srinath latest look showing shape and structure getting viral

மலையாள மொழியில் வெளியான கோஹினூர் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

Shradha srinath latest look showing shape and structure getting viral

அதனைத் தொடர்ந்து, கன்னட மொழியில் U - Turn திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தின் மூலம் செம பிரபலம் அடைந்தார். இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட போது சமந்தா நடித்தார்.

Shradha srinath latest look showing shape and structure getting viral

இதனைத் தொடர்ந்து, தமிழில் அறிமுகமான காற்று வெளியிடை படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

Shradha srinath latest look showing shape and structure getting viral

அதனைத் தொடர்ந்து, இவன் தந்திரன், விக்ரம் வேதா, கே 13, சக்ரா, மாறா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Shradha srinath latest look showing shape and structure getting viral

தமிழ், மலையாளம் மட்டுமல்லாது கன்னடா, ஹிந்தி, தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Shradha srinath latest look showing shape and structure getting viral

தற்போது சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தனது கிளாமர் பக்கத்தை காட்டத் தொடங்கியுள்ளார். அதில் தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

Share this post