Come Back'ன்னா இப்டி இருக்கனும்.. வெறும் நூல் தான் தாங்குது.. ஹாட் போஸ் கொடுத்த ஸ்ருதிக்கா போட்டோஸ் !

தனது 16 வயதில் சூர்யாவின் ஆரம்ப கால சினிமா பயணத்தில் ‘ஸ்ரீ’ திரைப்படத்தில் ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிக்கா.
இதனைத் தொடர்ந்து, ஆல்பம் மற்றும் நள தமயந்தி திரைப்படத்தில் நடித்தார். 3 தமிழ் திரைப்படங்களும் பெரிய வெற்றி பெறாத காரணத்தினால், இவர் பெரிதும் ரசிகர்களால் கண்டுகொள்ளமுடியவில்லை.
இதனால், மலையாள மொழிக்கு தாவிய ஸ்ருதிக்கா Swapnam Kondu Thulabharam என்னும் படத்தில் நடித்தார். இதன் பின்னர், ஜீவா, ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான தித்திக்குதே திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவர் முன்னாள் பிரபல நடிகரான தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேத்தி ஆவார். திரைப்படங்கள் சரிவராத நிலையில், திருமணம் ஆகி குழந்தை குடும்பம் என செட்டில் ஆகி விட்டார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர், தனது முகத்தை சமூக வலைத்தளங்களுக்கும் மக்களுக்கும் வெளிகாட்டத் தொடங்கிய இவர், தற்போது விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும், குக் வித் கோமாளி சீசன் 3ல் பங்கேற்று வருகிறார்.
மேலும், தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவருகிறார்.