வெட்ட வெளியில் காட்டுற இடமா அது.. கை துடிக்குது.. ஷெரின் பதிவிட்ட ஹாட் புகைப்படங்கள் !

Sherin shringar hot stylish gown photos getting trending

கன்னட மொழி திரைப்படமான துருவா மற்றும் போலீஸ் டாக் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். ஆனால், துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்ததன் மூலம் செம பிரபலம் அடைந்தார்.

Sherin shringar hot stylish gown photos getting trending

அப்படத்தில், அவர் பள்ளி பருவத்தில் வரும் காதல் குறித்து அழகாக கூறப்பட்டிருக்கும். இதனைத் தொடர்ந்து, விசில் படத்தில் அழகிய அசுரா பாடல் மூலம் இளசுகள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துள்ளார்.

Sherin shringar hot stylish gown photos getting trending

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மொழியில், ஜெயா, ஸ்டுடென்ட் நம்பர் 1, கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பீமா, நண்பேன்டா, பூவா தலையா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Sherin shringar hot stylish gown photos getting trending

இதன் பின்னர், திரையுலகில் இருந்து நீண்ட பிரேக் எடுத்த ஷெரின், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 3 ரன்னர் அப் ஆக ஜெயித்தார். சில நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வரும் ஷெரின், தற்போது மெலிந்து செம ஸ்லிம் பிட்டாக மாறியுள்ளார்.

Sherin shringar hot stylish gown photos getting trending

தற்போது, ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்கள் மனதை ஊசல் ஆடவைத்து வருகிறார். தற்போது இவர் பதிவிட்டுள்ள ஹாட் போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Sherin shringar hot stylish gown photos getting trending

Share this post