ஐயோ எல்லாமே எடுப்பா தெரியுதே.. கிளாமர் கொஞ்சம் ஓவர் டோஸ்.. ஷாலினி பாண்டேவின் Vintage Look !

தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஷாலினி பாண்டே. 2017ம் ஆண்டு, தெலுங்கு மொழி திரைப்படமான அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரக்கொண்டா உடன் ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இவர்.
இதனைத் தொடர்ந்து, 100% லவ் படத்தின் தமிழ் ரீமேக் ஆன 100% காதல் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார். இது மட்டுமின்றி, கொரில்லா, சைலன்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தார்.
பின்னர், நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட மகாநதி படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது, பாலிவுட் திரையுலகில் என்ட்ரி கொடுத்திருக்கும் ஷாலினி, ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ஜெயேஷ்பாய் ஜோர்தார் படத்தில் நடித்திருந்தார். தற்போது, மஹாராஜா என்னும் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், chubby பெண்ணாக இருந்த இவர், தற்போது செம ஒல்லியாகி உள்ளார். இந்த லுக் அவருக்கு செட் ஆகவில்லை என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவ்வப்போது, மாடர்ன் உடைகளில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகிறார்.