கால் Balance இல்லாம அந்தரத்துல அசால்ட்டா விளையாடிட்டு இருக்காங்க.. சமந்தாவின் Viral Video

Samantha hot video while doing workout

விளம்பர படங்கள் மற்றும் மாடலிங் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை சமந்தா, இதன் மூலம் இவருக்கு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

Samantha hot video while doing workout

தமிழில், நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, 24, மெர்சல், கத்தி, தெறி உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழியிலும் டாப் நடிகையாக வலம் வருகிறார் சமந்தா.

Samantha hot video while doing workout

தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் செம ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது.

Samantha hot video while doing workout

மேலும், அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் சமந்தா, ஒர்கவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, ஏணியில் கைகளாயே ஏறும் வீடியோ பார்த்து ரசிகர்கள் பிரம்மித்து போயுள்ளனர்.

Share this post