Roasted Tandoori Chicken.. இந்த உடம்புல டிரெஸ் நிக்கிறது கஷ்டம் தான்.. பிகினி உடையில் சூடேத்திய ராகுல் ப்ரீத் சிங்

Rakul preet singh posing in hot bikini viral on internet

2014ம் ஆண்டு கெளதம் கார்த்திக் ஜோடியாக ‘என்னமோ ஏதோ’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

Rakul preet singh posing in hot bikini viral on internet

இதனைத் தொடர்ந்து, கார்த்தி ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரும் வெற்றியடையவே இவர் பெரும் புகழ் பெற்றார்.

Rakul preet singh posing in hot bikini viral on internet

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பேன் இந்திய லெவெலில் புகழ் பெற்றவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

Rakul preet singh posing in hot bikini viral on internet

தேவ், என்ஜிகே உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்த இவர், தற்போது அயலான் மற்றும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

Rakul preet singh posing in hot bikini viral on internet

ஸ்லிம் பிட்டாக இருக்கும் இவரது உடல்கட்டு இளசுகளின் மனதை பறித்து வருகிறார்.

Rakul preet singh posing in hot bikini viral on internet

தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என அனைத்து மொழிகளிலும் படத்தில் நடித்து வரும் இவர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

Rakul preet singh posing in hot bikini viral on internet

இந்நிலையில், தற்போது பிரபல முன்னணி புத்தகத்தின் அட்டை படத்திற்கு பிகினி ஸூட்டில் போஸ் கொடுத்து அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Share this post