இப்டி ஓவர் டோஸ் அழக காட்டி எங்கள சாச்சிப்புட்ட.. இளசுகளை வசியம் பண்ணும் பிரியங்கா மோகன் !

priyanka mohan hot photos in white tshirt getting viral on social media

கன்னட மொழி திரைப்படமான Ondh Kathe Hella என்னும் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். இதனைத் தொடர்ந்து, இவருக்கு Nani’s Gang Leader என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

priyanka mohan hot photos in white tshirt getting viral on social media

Sreekaram என்னும் தெலுங்கு மொழி திரைப்படத்தில் நடித்த இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார்.

priyanka mohan hot photos in white tshirt getting viral on social media

மேலும், சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் bold கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது, சிவகார்த்திகேயன் ஜோடியாக இவர் நடித்த டான் திரைப்படம் நடித்திருந்தார். டான் படத்தின் மூலம் இளசுகள் பலரது பேவரைட் ஆக மாறிவிட்டார்.

priyanka mohan hot photos in white tshirt getting viral on social media

இதுமட்டுமின்றி, நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்க பிரியங்கா கமிட்டாகியுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

priyanka mohan hot photos in white tshirt getting viral on social media

தற்போது, ரீசென்ட் க்ரஷ் ஆக மாறியுள்ள பிரியங்கா மோகன், அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார். M.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார்.

priyanka mohan hot photos in white tshirt getting viral on social media

அதே போல், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 169 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தற்போது வரை இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.

priyanka mohan hot photos in white tshirt getting viral on social media

மேலும், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிக்கவிருக்கும், கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது.

priyanka mohan hot photos in white tshirt getting viral on social media

இந்நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகன் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

priyanka mohan hot photos in white tshirt getting viral on social media

தற்போது, வெள்ளை நிற டீ - ஷர்ட் அணிந்து, இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Share this post