பாலாடை போல நழுவி ஓடும் உடை.. மசாலா பால் குடிச்ச பீல்.. Full Formல் உச்சகட்ட கவர்ச்சி பிரியா பவானி ஷங்கர் போட்டோஸ் ..

Priya bhavani shankar hot green velvet dress posing in smoke

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கும், வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு மாறி நடித்து வந்த காலங்கள் எல்லாம் சென்றுவிட்டன. தற்போது செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளர், சோசியல் மீடியா செலிபிரிட்டி என நடிக்க தொடங்கிவிட்டனர். ரசிகர்களின் வரவேற்பின் பேரில், புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

Priya bhavani shankar hot green velvet dress posing in smoke

முதன் முதலில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் தொடரில் முக்கிய கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்தார்.

Priya bhavani shankar hot green velvet dress posing in smoke

அதனைத் தொடர்ந்து, இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. மேயாத மான் திரைப்படத்தில் வைபவ் ஜோடியாக நடித்தார்.

Priya bhavani shankar hot green velvet dress posing in smoke

பின்னர், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓ மணப்பெண்ணே போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Priya bhavani shankar hot green velvet dress posing in smoke

6 அடி உயரம், கட்டழகு, முக பாவனை என அழகில் ஆளை விழுங்கும் பிரியா, தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Priya bhavani shankar hot green velvet dress posing in smoke

குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், ருத்ரன், யானை பத்து தல, திருச்சிற்றம்பலம், அகிலன், இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Priya bhavani shankar hot green velvet dress posing in smoke

மேலும், தற்போது கவர்ச்சி பக்கம் அதிகம் தன் கவனத்தி திரும்பியுள்ள பிரியா, தனது ஹாட் போஸ் காட்டி புகைப்படங்களை சரமாரியாக பதிவிட்டு வருகிறார்.

Priya bhavani shankar hot green velvet dress posing in smoke

அந்த வகையில், தற்போது செம கிளாமராக போட்டோஸ் பதிவிட்டுள்ளார்.

Share this post