மாராப்பு விலகி அது தெரியறது அவங்களுக்கே தெரியாது அப்டி தான.. நைசா நழுவவிட்டு போஸ் கொடுத்த பார்வதி நாயர் ! Hot pics

Parvati nair hot photos in white colour saree glamour photoshoot

மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பார்வதி நாயர், சாப்ட்வெர் பணியில் இருக்கும் போதே விருப்பத்தின் பெயரில், மாடலிங் செய்து வந்தார்.

Parvati nair hot photos in white colour saree glamour photoshoot

அதனைத் தொடர்ந்து, இவருக்கு திரைப்படங்களுக்கான வாய்ப்புகள் வர தொடங்கின. பாப்பின்ஸ் என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்தடுத்து தமிழ், கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

Parvati nair hot photos in white colour saree glamour photoshoot

தமிழ் மொழியில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் அருண் விஜய் ஜோடியாக செம வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பின்னர், கமல் ஹாசன் வித்தியாசமான நடிப்பில் வெளியான உத்தம வில்லன் படத்தில் நடித்திருந்தார்.

Parvati nair hot photos in white colour saree glamour photoshoot

மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்டே மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி போன்ற தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Parvati nair hot photos in white colour saree glamour photoshoot

தற்போது ஹிந்தி மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து வரும் பார்வதி நாயர், தனது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதில் ஆள் பாதி ஆடை பாதியாக போஸ் கொடுத்து கிறங்க வைத்து வருகிறார்.

Parvati nair hot photos in white colour saree glamour photoshoot

Share this post