தெறிக்கவிட்டுடிங்க ! கடல் அலை'ல போட்ருக்க 2 துணி பத்திரம் பாப்பா ! ஓவியாவிடம் சில்மிஷம் செய்யும் பேன்ஸ் !

Oviya playing in beach waves photos getting viral

மலையாள திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் பரிச்சயம் பெற்றவர் நடிகை ஓவியா. முக்கியமாக கங்காரூ, புதிய முகம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதன் மூலம் இயக்குனர் சற்குணம் இவரை களவாணி படத்திற்காக தேர்ந்தெடுத்தார்.

Oviya playing in beach waves photos getting viral

எளிமையான தோற்றம், பாவனை எல்லாம் அந்த படத்திற்கு கச்சிதமாக பொருந்தும் என எண்ணி நடிக்க வைக்கவே, அப்படம் பெரும் வசூல் ஈட்டி இவருக்கு நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது. இதனைத் தொடர்நது, நாளை நமதே, மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, மூடர் கூடம் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.

Oviya playing in beach waves photos getting viral

தமிழ், மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்தார். இதன் நடுவே, பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் இளசுகள் மனதில் ராணி போல நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டார்.

Oviya playing in beach waves photos getting viral

அதில் இவரது எதார்த்தம், குணம் அனைத்தும் பார்த்து ஆர்மி, பேன் பாலோயர்ஸ் என சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் அந்த சீசனை கொண்டு சென்றார். கிடைத்த புகழை சரியாக பயன்படுத்த வில்லையோ என நினைக்கும் வண்ணம் சில படங்களில் நடித்த இவர், இடையே கேப் விட்டுவிட்டார்.

Oviya playing in beach waves photos getting viral

நீண்ட நாளுக்கு ஒரு முறை சமூக வலைத்தளங்களில் தரிசனம் கொடுக்கும் ஓவியா, தற்போது கோடை வெயிலுக்கு சில்லென பீச்சில் விளையாடும் போட்டோஸ் ஷேர் செய்துள்ளார்.

Share this post