டைட் டி-ஷர்ட்'ல இந்த கிளோஸ்-அப் காட்டுனா ஜெர்க் ஆகாதா ! நீலிமா ராணியின் Latest Photos !

Neelima rani latest hot photoshoot in tight modern dress

ஒரு பெண்ணின் கதை என்னும் தொடர் மூலம் நடிக்கத் தொடங்கிய நீலிமா ராணி, தேவர் மகன், பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் போன்ற தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர். இதனைத் தொடர்ந்து, ப்ரியசகி, இதய திருடன், திமிரு, மொழி, சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Neelima rani latest hot photoshoot in tight modern dress

தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த நீலிமா ராணி, சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். அதிலும், அத்திப்பூக்கள், தென்றல், வாணி ராணி போன்ற சீரியல் தொடர்களில் நடித்து வந்தார். பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நீலிமாவின் அழகிற்கும் திறமைக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதற்காக பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார்.

Neelima rani latest hot photoshoot in tight modern dress

சின்னத்திரை தொடர்கள், திரைப்படங்கள் மட்டுமல்லாது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.Neelima rani latest hot photoshoot in tight modern dress

Share this post