குளிக்கிறது என்னமோ நீங்க தான்.. ஆனா நாங்க நனைஞ்சுட்டோம்.. பிரியா பவானி ஷங்கரின் Latest Hot Photos

Priya bhavani shankar latest hot photos enjoying in waterfalls

தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வந்த பலரும் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் புகழடைந்து வருகின்றனர். அந்த வகையில், புதிய தலைமுறை சேனலில் முக்கிய செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடரான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதன் மூலம் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து, திரையுலகில் அறிமுகமான இவர், மேயாத மான் சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.

இப்படத்திற்காக சில விருதுகளையும் பெற்ற பிரியா, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் மற்றும் மாஃபியா திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். அதனை தொடர்ந்து, அமேசான் வெப் சீரீஸ் தொடரில் டைம் என்ன பாஸ் என்னும் தொடரில் நடித்துள்ளார்.Priya bhavani shankar latest hot photos enjoying in waterfalls

இப்படத்திற்காக சில விருதுகளையும் பெற்ற பிரியா, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் மற்றும் மாஃபியா திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். அதனை தொடர்ந்து, அமேசான் வெப் சீரீஸ் தொடரில் டைம் என்ன பாஸ் என்னும் தொடரில் நடித்துள்ளார்.

Priya bhavani shankar latest hot photos enjoying in waterfalls

பின்னர், களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓ மணப்பெண்ணே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், ருத்ரன், யானை, பத்து தல, திருச்சிற்றம்பலம், அகிலன், இந்தியன் 2 போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Priya bhavani shankar latest hot photos enjoying in waterfalls

தனது ஹாட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வரும் பிரியா பவானி ஷங்கர், அருவியில் குளியல் போடும் போட்டோஸ்களை பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Share this post