அந்த கோட் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது.. இடையழகை காட்டி வாயை பிளக்க வைத்த நந்திதா ஸ்வேதா !

Nandita swetha hot hip showing photos in over coat and dress

பள்ளி படிக்கும் காலம் முதலே உதயா மியூசிக் சேனலில் விஜே வாக பணிபுரிந்து வந்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து, கன்னட மொழி திரைப்படமான நந்தா லவ்ஸ் நந்திதா என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

Nandita swetha hot hip showing photos in over coat and dress

பின்னர், தமிழில் அட்டகத்தி திரைப்படத்தில் தினேஷ் ஜோடியாக நடித்தார். இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, எதிர் நீச்சல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Nandita swetha hot hip showing photos in over coat and dress

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா கதாபாத்திரம் பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற்றது. பின்னர், முண்டாசுப்பட்டி, புலி உள்ளிட்ட படங்களில் இவரது காதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

Nandita swetha hot hip showing photos in over coat and dress

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ள இவர், தமிழில், கலகலப்பு 2, தேவி 2, அசுரவதம், உள்குத்து, ஈஸ்வரன், கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை, MGR மகன் போன்ற நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Nandita swetha hot hip showing photos in over coat and dress

தற்போது தனது சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா, தனது ஹாட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

Share this post