டிரஸ்ல அங்க இங்க ஓட்டைய போட்டு எங்க மனச ஆட்டைய போட்டுட்டியே.. ரைசாவின் Glamour Treat !

Raiza wilson hot photos in shining gold glamour dress

பிக் பாஸ் மூலம் பிரபலம் ஆகி இளசுகளை தனது பின்னால் சுற்ற வைத்தவர் ரைசா வில்சன். மாடல் அழகியான இவர், பிரபல நிறுவனங்களின் விளம்பர திரைப்படங்களுக்கும், அட்டை படங்களுக்கும் போஸ் கொடுத்து வந்தவர்.

Raiza wilson hot photos in shining gold glamour dress

நிறைய அழகி போட்டிகளில் கலந்து கொண்டு வந்த இவர், முதன் முதலாக, தனுஷ், கஜோல், அமலா பால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

Raiza wilson hot photos in shining gold glamour dress

இப்படத்தில் கஜோல் அவர்களின் அசிஸ்டன்ட் ஆக நடித்திருந்தார். இருப்பினும், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் அடைந்தார். அதிலும், தூங்கி நாய் கத்துவது, இவரது மேக் அப் என அந்த சீசனில் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார்.

Raiza wilson hot photos in shining gold glamour dress

இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் யுவன் மியூசிக் மூலம் செம ஹிட் ஆனது. பின்னர், அர்ஜுன் வர்மா ரீமேக் வர்மா திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Raiza wilson hot photos in shining gold glamour dress

மேலும், தனுசு ராசி நேயர்களே மற்றும் FIR திரைப்படத்தில் நடித்தார். அதிக திரைப்படங்களில் கமிட் ஆகி வரும் ரைசா, தற்போது பொய்க்கால் குதிரை, ஆலிஸ், லவ், காதலிக்க யாருமில்லை மற்றும் இன்னும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Raiza wilson hot photos in shining gold glamour dress

இருப்பினும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது ஹாட் போட்டோக்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Share this post