எத்தனை பேர் வந்தாலும் உங்களுக்கு அப்புறம் தான்.. அல்டிமேட் அழகில் மஞ்சு வாரியர் Latest stills

Manju warrier hot and cute photos in modern dress getting viral

நடன கலையை முறையாக கற்று தேர்ந்த நடிகை மஞ்சு வாரியர், தூர்தசனில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியான Moharavam என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.

Manju warrier hot and cute photos in modern dress getting viral

இதனைத் தொடர்ந்து, இவருக்கு 3 வருட காலத்தில் 20 திரைப்படங்களில் நடித்தார். மலையாள மொழியில் சாக்ஷ்யம் என்னும் திரைப்படத்தில் முதன் முறையாக நடித்த இவர், அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து சில விளம்பர படங்களிலும் நடித்தார்.

Manju warrier hot and cute photos in modern dress getting viral

தமிழ் மொழியில் அசுரன் திரைப்படத்தில் நடித்ததது இவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. நிறைய திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம், மலையாள நடிகர் திலிப் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார்.

Manju warrier hot and cute photos in modern dress getting viral

இவர்களுக்கு மீனாட்சி என்ற மகளும் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். தற்போது, தனது வயதை தாண்டி செம க்யூட்டாக இருக்கும் இவரது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Manju warrier hot and cute photos in modern dress getting viral

Manju warrier hot and cute photos in modern dress getting viral

Share this post