Public'ல் வசமாக சிக்கிய மாளவிகா மோகனன் ! திரும்புற பக்கம் எல்லாம் க்ளிக்ன்னு வெளியான சூப்பர் பிக்ஸ்

Malavika mohanan photos in public wearing white chudi posted on social media

படிக்கும் போது பேர்னஸ் க்ரீம் ஒன்றின் விளம்பர படத்தில் நடிக்க சென்ற போது, மலையாள திரைப்படமான பட்டம் போலே என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோஹனன்.

Malavika mohanan photos in public wearing white chudi posted on social media

இதனைத் தொடர்ந்து, மலையாளம், கண்னடம், ஹிந்தி மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

Malavika mohanan photos in public wearing white chudi posted on social media

பாலிவுட்டில் Beyond the Clouds என்னும் திரைப்படத்தில் நடித்து அதில் நல்ல வசூலையும் விமர்சனங்களும் பெற்றார்.

Malavika mohanan photos in public wearing white chudi posted on social media

தமிழ் மொழியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தார்.

Malavika mohanan photos in public wearing white chudi posted on social media

அதன் பின்னர், தளபதி விஜய் ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் இவர் நடித்த காட்சிகள் இவரது expressions செம மீம்ஸ் மற்றும் ட்ரெண்டிங் ஆகி வந்தது.

Malavika mohanan photos in public wearing white chudi posted on social media

தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஹிந்தி மொழியில் யுத்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Malavika mohanan photos in public wearing white chudi posted on social media

இதன் நடுவே, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தனது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் விடாது பதிவிட்டு வருகிறார்.

Malavika mohanan photos in public wearing white chudi posted on social media

தற்போது, பொது இடத்தில இவரை கண்டுபிடித்து எடுக்கப்பட்ட போட்டோஸ் செம ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Share this post