அட நீங்களா.. பொசுக்குன்னு இப்டி வந்து நிக்குறீங்க.. கிரண் ரத்தோட்ன் வியப்பூட்டும் போட்டோஸ்

Kiran rathod posing in full chudithar dress

கவர்ச்சி என்றாலே இவர் பெயர் நியாபகம் வரும்படி சமூக வலைத்தளங்களில் அதகளம் செய்து வருபவர் நடிகை கிரண் ரத்தோட்.

Kiran rathod posing in full chudithar dress

தனது கல்லூரி படிப்பு முடிந்த கையுடன் ஹிந்தி பாப் ஆல்பம்களில் நடனமாட தொடங்கியவர் இவர்.

Kiran rathod posing in full chudithar dress

இதன் மூலம், இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கதவை தட்ட தொடங்கியது. பாலிவுட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர், அதன் பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

Kiran rathod posing in full chudithar dress

ஜெமினி திரைப்படத்தில் க்யூட் சேட்டு பொன்னாக நடித்தவர் தான் இந்த கிரண். பின்னர், வின்னர், அன்பே சிவம், அரசு, தென்னவன் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Kiran rathod posing in full chudithar dress

அப்போதே, திருமலை, திமிரு, ராஜாதி ராஜா, போன்ற திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு ஆடாத் தொடங்கினார்.

Kiran rathod posing in full chudithar dress

இதனால், கிளாமர் கதாபாத்திரங்களில் இவரை நடிக்க அழைக்கவே, நியூ, ஆம்பள, முத்தின கத்தரிக்காய் போன்ற திரைப்படங்களில் கிளாமர் ரோலில் நடித்தார்.

Kiran rathod posing in full chudithar dress

தற்போது, திரைப்படங்களில் இருந்து ஒதுங்கி இருக்கும் கிரண், ஆடையை கையளவு அணிந்து இவர் பதிவிடும் போட்டோக்களுக்கு பலரும் காத்திருக்கின்றனர்.

Kiran rathod posing in full chudithar dress

இளசுகளை தனது அழகை காட்டி திண்டாட வைத்து வருகிறார். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு சுடிதாரில் போஸ் கொடுத்து போட்டோஸ் போட்டுள்ளார்.

Share this post