தேனுல ஊற வெச்ச பலாச்சுளை.. ரசிகர்களை ருசிக்க தூண்டிய கிகி விஜய் புகைப்படங்கள்

Kiki vijay latest short yellow dress photoshoot

மானாட மயிலாட நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தொடர்ந்து பிரபலம் அடைந்தவர் கீர்த்தி விஜய் தற்போது கீர்த்தி சாந்தனு.

Kiki vijay latest short yellow dress photoshoot

பிரபல டான்சர் ஜெயந்தியின் மகள் தான் இவர். பிரபல choreographerகள் கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் எல்லோரும் இவருக்கு சொந்தம்.

Kiki vijay latest short yellow dress photoshoot

மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவின் அனைத்து சீசன்களும் தொகுத்து வழங்கியவர் கீர்த்தி. இவரை கிகி என செல்லமாக அழைப்பர்.

Kiki vijay latest short yellow dress photoshoot

இதனைத் தொடர்ந்து, கலைஞர் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார், நாளைய இயக்குனர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

Kiki vijay latest short yellow dress photoshoot

இதன் நடுவே, பிரபல இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் மகனும் நடிகரும் ஆன ஷாந்தனு அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது, சொந்தமாக கிகி டான்ஸ் ஸ்டூடியோ கவனித்து வருகிறார்.

Kiki vijay latest short yellow dress photoshoot

தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நம்ம ஊரு கலரு மற்றும் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

Kiki vijay latest short yellow dress photoshoot

அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Share this post