ஐயோ.. நீயா செல்லம் இது.. இப்டி ஓப்பனா போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்

Keerthy suresh latest photos showing glamour in different dress

மலையாள மொழி பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகா அவர்களின் மகள் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Keerthy suresh latest photos showing glamour in different dress

குழந்தை நட்சத்திரமாக தனது கலை பயணத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ், பைலட்ஸ், குபேரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Keerthy suresh latest photos showing glamour in different dress

இதன் மூலம், கதாநாயகி ரோலில் நடிக்கத் தொடங்கிய கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் ரிங் மாஸ்டர், தமிழில் இது என்ன மாயம், தெலுங்கில் நேனு சைலஜா போன்ற திரைப்படங்க்ளில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

Keerthy suresh latest photos showing glamour in different dress

ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா போன்ற அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், சர்க்கார், தானா சேர்ந்த கூட்டம், சண்டக்கோழி 2, போன்ற திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.

Keerthy suresh latest photos showing glamour in different dress

தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி, சாணி காயிதம், போலா ஷங்கர், மாமன்னன் போன்ற திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Keerthy suresh latest photos showing glamour in different dress

தற்போது இவர் பதிவிட்டுள்ள போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Keerthy suresh latest photos showing glamour in different dress

Share this post