குப்புறப்படுத்த சின்ன கேப்புல அப்பட்டமா தெரியுது.. இளசுகளை உத்து பார்க்க வைத்த காஜல் அகர்வால் !

Kajal agarwal posing on sofa photos getting viral

Kyun…! Ho Gaya Na என்னும் பாலிவுட் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இதனைத் தொடர்ந்து, பொம்மலாட்டம் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

Kajal agarwal posing on sofa photos getting viral

பின்னர், பழனி, மோதி விளையாடு போன்ற தமிழ் திரைப்படங்களிலும், இன்னும் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வந்த காஜல் அகர்வாலுக்கு, மகதீரா என எடுக்கப்பட்ட வரலாறு சார்ந்த திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். இதன் பிறகு இவருக்கு நிறைய படவாய்ப்புகள் குவியத் தொடங்கின.

Kajal agarwal posing on sofa photos getting viral

தமிழ் மொழியில், துப்பாக்கி, மாற்றான், நான் மஹான் அல்ல, விவேகம் போன்ற திரைப்படங்களில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார். இதன் மூலம், தென்னிந்திய லெவல் டாப் கதாநாயகியாக வலம் வருகிறார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாது நிறைய விளம்பர படங்களிலும் நடித்து வந்த காஜல் அகர்வால், தனது நீண்ட நாள் காதலரான கவுதம் என்பவரை திருமணம் செய்து இவர் தற்போது கர்பமாக உள்ளார்.

Kajal agarwal posing on sofa photos getting viral

இந்நிலையில், இவர் நடிப்பில் உருவான ஹே சினாமிக்கா திரைப்படம் வெளியாக நல்ல விமர்சனம் பெற்று வருகிறது.

Kajal agarwal posing on sofa photos getting viral

தற்போது, சோபாவில் இவர் படுத்திருப்பது போன்ற புகைப்படம் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post