Mute'ல பாக்கும் போது மட்டும் கொஞ்சம் வேற மாதிரி தெரியுதே.. யோசிக்க தூண்டும் கேபிரியல்லா வீடியோ

Gabriella dancing for arabic kuthu video song

3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிச்சயம் ஆனவர் நடிகை கேபிரியல்லா. இதற்கு முன்பே, விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் ரியாலிட்டி ஷோவில் டைட்டில் வின்னர் பட்டம் பெற்றவர். இதனைத் தொடர்ந்து, 7ம் வகுப்பு சி பிரிவு என்னும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர், கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் ஜூனியர், ஜோடி நம்பர் ஒன், BB ஜோடிகள் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றார். பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்ற இவர் 5 லட்ச ரூபாய் பரிசு பணத்துடன் வெளியே வந்தார்.

தற்போது, பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கொஞ்சம் வெயிட் போட்டு பெரிய பெண்ணாக மாறியுள்ள கேபி சினிமா நடிகைகளுக்கு போட்டியாக போட்டோ வீடியோ என தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது அரபிக் குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ போட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், mute ல பாத்த வேற மாதிரி இருக்கு என வர்ணித்து வருகின்றனர்.

Share this post