யம்மாடியோ.. வெறும் பிட்டு துணியை ட்ரெஸ்ஸாக அணிந்து போஸ் கொடுத்த எஸ்தர் அணில்...

Esther anil posing in white colour hot slip hot photoshoot

திரிஷ்யம் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளசுகளை தன் வலையில் கவர்ந்து வரும் இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை எஸ்தர் அணில். நல்லவன் என்னும் மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் நடிகை எஸ்தர் அணில்.

Esther anil posing in white colour hot slip hot photoshoot

மலையாளம், தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் எஸ்தர், 10திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கார். இதன் நடுவே, டாப் சிங்கர் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

Esther anil posing in white colour hot slip hot photoshoot

திரிஷ்யம் மற்றும் பாபநாசம் படத்திற்காக விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்ற எஸ்தர், தற்போது க்யூட்டு பெண்ணாக இருந்து வந்து கிளாமர் ஹாட்டு பெண்ணாக மாறியுள்ளார். பட வாய்ப்புகளை பெறுவதற்கு தனது கிளாமர் மற்றும் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது வெள்ளை ஸ்லிப்பில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகிறார்.

Share this post