நீங்க உக்கார போஸ்'ஏ சரி இல்லையே.. கையை தூக்கி கண்டபடி ரசிக்க வைத்த திவ்யபாரதி.. Recent Photos

Divyabharathi hot photos in tight black modern dress

மாடலிங் துறையில் பிரபலம் பெற்று வந்த திவ்யபாரதி, Miss Ethnic Face of Madras 2015, Popular New face Model of 2015 மற்றும் Princess of Coimbatore 2016 போன்ற பட்டங்களை பெற்றவர். இதற்கு முன்னரே, Fairy Tale என்னும் குறும்படத்தில் நடித்துள்ளார்.

Divyabharathi hot photos in tight black modern dress

மேலும் இஷ்க் என்னும் மலையாள மொழி திரைப்படத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி, ஸ்வாதே மற்றும் அனந்தா போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

Divyabharathi hot photos in tight black modern dress

இதன் மூலம், பிரபலம் அடைந்த இவர், தமிழ் மொழியில் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கு ஜோடியாக பேச்லர் திரைப்படத்தில் நடித்தார்.

Divyabharathi hot photos in tight black modern dress

இதில் இவரது கவர்ச்சி கதாபாத்திரம் பெரிதும் இளசுகளை ஈர்த்தது.

Divyabharathi hot photos in tight black modern dress

அதிலும் இவரது கிளாமர் ஆடைகள், ஹாட் உடல்வாகு என ரசிகர்களை தன் வலையில் வீழ்த்தினார்.

Divyabharathi hot photos in tight black modern dress

தற்போது, பிக் பாஸ் புகழ் முகேன் ஜோடியாக மதில் மேல் காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி சோசியல் மீடியா வைரல் ஆனது.

Divyabharathi hot photos in tight black modern dress

தற்போது தனது ஹாட் போட்டோஸ்களை ரசிகர்களை ஏங்க விடாது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Divyabharathi hot photos in tight black modern dress

அந்த வகையில், தற்போது கருப்பு உடையில் கைகளை தூக்கி உசுப்பேத்தி வருகிறார்.

Divyabharathi hot photos in tight black modern dress

Share this post