அத அளவெடுத்து தங்கத்துல செஞ்சு போடணும் என் செல்லத்துக்கு... தர்ஷா குப்தா போட்டோ பார்த்து பாயும் நெட்டிசன்ஸ்..!

Dharsha gupta showing navel show in short white top with piercing in it

கோயம்பத்தூரில் பிறந்து வளர்ந்த தர்ஷா குப்தா, நடிப்பின் மேல் உள்ள தீரா காதலால் தனது சொந்த முயற்சி மூலம் பிரபல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய ரோல்களில் நடித்து வந்தார். முள்ளும் மலரும், செந்தூர பூவே, அவளும் நானும், மின்னலே போன்ற பல சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.

Dharsha gupta showing navel show in short white top with piercing in it

இதனைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், சமுக வலைத்தளங்களில் விடாது தனது தினசரி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். தற்போது நாளுக்கு நாள் கவர்ச்சி கூடி ஹாட் அங்கங்களை ஒளித்து மறைத்து காட்டி ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.

Dharsha gupta showing navel show in short white top with piercing in it

தற்போது, ஒரே போட்டோவில் இடுப்பு குழியில் கடுக்கன் போட்டு அதனை க்ளோஸ் அப்பில் காட்டி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

Dharsha gupta showing navel show in short white top with piercing in it

Share this post