அடேங்கப்பா அந்த V ஷேப் என்னமோ பண்ணுது.. கர்வ்ஸ் காட்டி சபலப்படுத்தும் தன்யா பாலகிருஷ்ணா

Dhanya balakrishna showing v shape deep neck open photos

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, சுருதி ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 7ம் அறிவு.

Dhanya balakrishna showing v shape deep neck open photos

இதில் மாலதி என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் தன்யா பாலகிருஷ்ணன். இதனைத் தொடர்ந்து, காதலில் சொதப்புவது எப்படி படத்தில் தோழி கதாபாத்திரத்தில் நடித்தார்.

Dhanya balakrishna showing v shape deep neck open photos

சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்த தன்யா, ராஜா ராணி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Dhanya balakrishna showing v shape deep neck open photos

இதன் பின்னர், அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க கார்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது.

Dhanya balakrishna showing v shape deep neck open photos

இதுமட்டுமல்லாது சில வெப் சீரீஸ்களிலும் நடித்துள்ளார். தற்போது தனது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் தன்யா, ஹாட் போஸ்’ல் பதிவிட்டுள்ள போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post